இன்று 7.4.2017 உலக சுகாதார தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.அதுவும் மனசோர்வு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்ச்சி செய்கிறது.
*depression-மனசோர்வு?
உளவியல் குறைபாடு.சாப்பிடுவதில் தூங்குவதில் தினசரி வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டு,பயம் சோகம் தனிமை வெறுப்பு போன்றவைகள் 2வாரத்திற்கு பிறகும் தொடர்ந்தால் அது மன சோர்வின் அறிகுறிகளாக இருக்கலாம்
*அறிகுறிகள்
பயம்,
தூக்கமின்மை அ அதிகம் தூங்குதல்
*பசியின்மை அ அதிகம் சாப்பிடுதல்
*பிடித்த விஷயங்கள் பிடிக்காமல் போதல்
*அதிக களைப்பு
*எரிச்சல் மனப்பதட்டம் தனிமை குற்ற உணர்வு நம்பிக்கை குறைவு
*தலைவலி உடல் வலி தசைவலி வயிறு எரிச்சல் செரிமான கோளாறுகள்
*திரும்ப திரும்ப வரும் தற்கொலை எண்ணங்கள்.அதி தீவிர நிலையில் மரணம் நிகழலாம்.
*காரணிகள்
பல்வேறு வகையான காரணிகள் உள்ளன.
பரம்பரியத்தில் இருந்து வரலாம்
*பயம் தூக்கமின்மை பதட்டம் ..போன்ற உளவியல் பிரச்சினைகளால் வரலாம்.
*சமூக காரணங்களால் வரலாம்.
*கேன்சர்,சிறுநீரக செயல் இழப்பு..உடலியல் பிரச்சினைகளால் வரலாம்.
*serotonin எனும் neuro chemical குறைவால் தான் இந்த மனசோர்வு ஏற்பட முதன்மை காரணமாய் அமைகிறது.
*பதின் பருவம்,இளைஞர்கள் வயதானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
*பெண்களுக்கு சற்று கூடுதலாக இருப்பதை பார்க்கிறோம்.
*மன சோர்வு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
*காதலர்கள் சண்டையிட்டு பிரியலாம்
*தம்பதிகள் விவாகரத்து வரை செல்லலாம்.
*அலுவலர்கள் வேலை இழக்கலாம்
*படிப்பவர்கள் படிப்பு பாதிக்கப்படலாம்.
*அடுத்த தீவிர மன நிலைக்கு கொண்டு செல்லலாம்.
*சிகிச்சை முறைகள்
100ல்20 பேருக்கு மனசோர்வு இருக்கக்கூடும் என்பதால் மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் சிகிச்சைக்கு உட்படுங்கள்.
*எங்கள் சிகிச்சை மையத்தில் hypnotherapy -ஆழ்மன கவுன்சலிங் தெரப்பி,சிகிச்சை மூலம் எத்தனையோ குறைபாடு உள்ளவர்கள் இயல்பாய் வாழ உதவி இருக்கிறோம்.
*காதல் ,உறவு சிக்கல்,விவாகரத்து..மற்றும் அனைத்து மனநலப்பிரச்சினைக்கும் கவுன்சலிங் தேவையா?
முன்பதிவு 9578977371
Saturday, 8 April 2017
depression-மன சோர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment