தொடர்ச்சியாக நீலப்படங்களை பார்த்து அடிமையாவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்
**நீலப்படங்களில் காண்பிக்கப்படும் கிளர்ச்சி நிஜத்தில் இல்லாமல் போவது தான் காரணம் என்கிறார்கள்
Tuesday, 28 February 2017
நீலப்படங்களும் ஆண்மைகுறைவும்
Sunday, 26 February 2017
oral sex பாதுகாப்பானதா?
oral sex வாய்வழி புணர்தல் பாகுகாப்பானது கணவன் மனைவிக்குள் நடந்தால்.மனைவி கணவனின் ஆணுறுப்பை சுவைக்கும் போது ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் அதிகமாய் பாய்வதால் ஆணுறுப்பு நல்ல விரைப்படைகிறது.இன்பமும் உச்சநிலையை அடையவும் வாய்ப்பாய் அமைகிறது.ஆணுக்கான foreplay வாக அமைகிறது.
*கணவன் மனைவியின் clitoris பகுதியை நாவால் தூண்டும் போது அதீத தூண்டல் அடைகிறாள்.தொடர் தூண்டுதலால் உச்சநிலையை அடையை வாய்ப்பாய் அமைகிறது.பரஸ்பரம் கணவன் மனைவி நெருக்கத்தையும் காதலையும் இன்பத்தையும் அதிகப்படுத்துகிறது.இவர்களின் செக்ஸ் வாழ்க்கையும் குடும்ப வாழ்கையும் சிறப்பாய் அமைய வழியாய் அமைகிறது
***ஆனால் பாலியல் பெண்களோடோ ஹோமோ செக்ஸோ லெஸ்பியனோ போன்ற உறவு முறைகளில் வாய் வழ் செக்ஸ் ஆபத்தானது.திரவப்பரிமாற்றம் மூலம் நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து மற்றவருக்கு STD போன்ற பால்வினை நோய் பரவ வாய்ப்பாய் அமைகிறது.
Saturday, 25 February 2017
GKM HOLISTIC SEX CLINIC
ஆண்களுக்கான செக்ஸ் பிரச்சினைகள் atoz
*விந்து முந்துதல்
*சிறுநீரில் விந்து வெளியேறல்
*விந்து வெளியேறாமை
*உயிரணுக்கள் குறைபாடு
*எழுச்சி குறைபாடு
*ஆற்றல் குறைபாடு
*ஆண்மை குறைபாடு
*டெஸ்டொஸ்டீரொன் குறைபாடு
***பால்வினை நொய்கள்
whats app 9578977371
Wednesday, 22 February 2017
YOU TUBE ல்
GKM HOLISTIC SEX CLINIC என்று கொடுக்கவும்.நிறைய எமது மருத்துவமனையின் செக்ஸ் விளக்கங்களும் நோய்களுக்கான தீக்வும் உள்ளன
Thursday, 16 February 2017
female ejaculation?
செக்ஸ் உறவில் பெண்கள் அதீத உச்சநிலையில் ஆண்களைப் போன்றே விந்து போன்ற திரவத்தை வெளியேற்றுகின்றனர்.முதலில் சிறுநீராக இருக்கலாம் என நினைத்த ஆராய்ச்சியாளர்கள் இறுதியில் உச்சநிலையில் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகின்றனர் என்று உறுதி படுத்தினர்.ஆனால் இது அவ்வளவு எளிதல்ல எனவும் உறுதபடுத்தினர்
Dhat syndrome?
Dhat syndrome என்பது நமது பெரியோர்களின் தவறான செக்ஸ் புரிதலினால் நமக்கு கால காலமாக தவறான தகவல்களை தந்து வந்துள்ளனர்.
அதாவது சிறுநீரில் விந்து வெளியேறுகிறது என்றும்1சொட்டு விந்துவில் 40சொட்டு ரத்தம் இருப்பதாகவும்,விந்து முந்துதல்,ஆண்மை குறைவு,களைப்பு,இளைப்பு,படபடப்பு,தூக்கமின்மை போன்றவைகிள் எல்லாம் ஏற்படுவதாகவும் தவறான கருத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள்
***இது உண்மையல்ல அப்படி எதுவும் நிகழாது.உண்மையில் நீண்ட் நேரம் அமர்வதாலும்,prostate அழுத்தப்படுவதால் prostate fluid1,2சொட்டு வெளிவரலாம்.பயம் வேண்டாம்.இயல்பானது தான்.
***பயத்தாலும் குற்ற உணர்வாலும் ஆண்மைகுறைவு போன்ற பிரச்சினை வரலாம்
***செக்ஸ் கவுன்சலிங் சில மரெந்துகள் மூலம் குணம்பெறலாம்
Monday, 13 February 2017
Ejaculatory failure அல்லது விந்து வெளியேறாமை
Ejaculatory failure அல்லது விந்து வெளியேறாமை
***இது மேலும் 2 வகைகளாக பிரிக்கலாம்.
***delayed ejaculation-30நிமிட தொடர் செக்ஸ் உறவுக்கு பின் விந்து வெளியேற்றம் அல்லது இன்னும் நேரம் நீண்டு விந்து வெளியேறலாம்.விந்து முந்துதல் எப்படி ஒரு குறைபாடோ விந்து தாமதமும் ஒரு குறைபாடே
***Anejaculation
சில ஆண்களுக்கு உடல் உறவின் போது விரைப்புத்தன்மை இருக்கும் செக்ஸ் உறவில் நன்கு இயங்கவும் முடியும் ஆனால் விந்து வெளியேற்றம் நிகழாது.ஆண்குறியும் தானே கழன்று விடும்.
***காரணிகள்
விந்து வெளியேறும் பாதையும் சிறுநீர்பாதையும் ஒரே வழியில் தான் பயணிக்கவேண்டும்.விந்து வெளியேறும் போது urethral valve மூடி விந்து முன்னோக்கி வெளித்தள்ளப்படும்.இந்த வால்வ் சரியாக மூட முடியாமல் போனால் பின்னோக்கி சென்று bladder வழியாக பயணித்துவிடும்
***நீரிழிவும்,அதினால் ஏற்பட்ட நரம்பு பிரச்சினையும்
***சில மருந்துகளின் பக்கவிளைவுகள்
***செக்ஸ் பாவம் என போதிக்கப்பட்ட மதபோதனைகள்
***மனைவின் கள்ளத்தொடர்புகள்
***sexual abuse
போன்றவை சில முக்கிய காரணிகள்
சிகிச்சைகள்....
இதை முற்றிலும் குணப்படுத்தமுடியும்
வாய் வழி மருந்து செக்ஸ் கவுன்சலிங்
செக்ஸ் தெரப்பி
extreme premature ejaculation அல்லது செக்ஸ் உறவுக்கு முன் விந்து வெளியேறல்
இந்த வகை குறைபாடு உள்ளவர்களால் செக்ஸ் இன்பத்தை கொடுக்கவோ பெறவோ முடியாது.கிளர்ச்சிநிலையிலே விந்து கொட்டிவிடுவதால் திருமண முறிவு போன்றவை கூட ஏற்படலாம்.
***அறிகுறிகள் காரணிகள் எல்லாம் நாம் முன்னே விந்துமுந்துதல் குறிப்பிட்டிருந்தோமே அதே தான் இந்த குறைபாட்டிற்கும்.
***சிகிச்சை முறைகள்
சில மனநலமருந்துகளும்,ஹார்மோன் குறைபாடுகளும்,அதீத உணர்ச்சியை கட்டுப்படுத்தும் சிகிச்சையும்,வாய் வழி மருந்துகளின் மூலமும் முற்றிலும் குணப்படுத்தலாம்
Sunday, 12 February 2017
விந்து முந்துதலும் சிகிச்சை முறைகளும்
Premature ejaculation (or)விந்து முந்துதல்
***செக்ஸ் உறவின் போது hydralic pressure யை கட்டுப்படுத்தி தொடரமுடியாமல் 1நிமிடம் அல்லது அதற்கும் குறைவான உடல் இயக்கத்திலேயே விந்துவை இழந்து விடுதலே விந்து முந்துதல் என்கிறோம்.
***இது தற்காலிக குறைபாடு,
நிலையான குறைபாடு என 2 வகைகளாக வகைப்படுத்தலாம்
***95%ஆண்கள் விந்து முந்துதல் பிரச்சினையால் முழு இன்பத்தை பெறவோ (அ)தன் செக்ஸ் தோழமைக்கு கொடுக்கமுடியாமலோ தவிக்கின்றனர்.
***காரணிகள்
உளவியல் காரணிகள்
உடலியல் காரணிகள் என 2 வகைப்படும்
***உளவியல் காரணிகள்
மன அழுத்தம்,அதீத செக்ஸ் தூண்டல்,
உறவு முறைக்குள் பிரச்சினை
***உடலியல் பிரச்சினைகள்
ஹார்மோன் பிரச்சினைகள்,தைராய்டு குறைவு,மிகை,நியூரோ கெமிக்கல்ஸ் மாற்றங்கள்,urethre,prastate போன்றவற்றில் வீக்கம்,சிறுநீர்ப்பாதை நோய்தொற்று,நரம்புசேதம்
***சிகிச்சை முறைகள்
செக்ஸ் தெரப்பி
செக்ஸ் கவுன்சலிங்
வாய் வழி மருந்துகள்
kegel exercise
செக்ஸ் உறவில் நிறுத்தி எடுத்து நிறுத்தி இயங்கும் செய்முறை
மற்றும் சில பயிற்சி முறைகள்
சிறுநீரில் விந்து வெளியேறலும் சிகிச்சை முறைகளும்
Retrograde ejaculation-சிறுநீரில் விந்து வெளியேறல்
***ஆண் செக்ஸ் உறவு கொண்டிருக்கும் போது உச்சநிலையில் ஆணால் வெளியேற்றப்படும் விந்து ஆணுறுப்பு வழியாக வெளிதள்ளப்படும்.இது தான் இயல்பான ஆரோக்யமான விந்து வெளியேற்ற நிலை.இப்படி நிகழ்ந்தால் தம்பதிகளால் குழந்தை பேறு பெற முடியும்.
***ஆனால் சில சமயங்களில் விந்து ஆணுறுப்பு வழியாக பயணிக்காமல் அதாவது முன்னோக்கி பயனிக்காமல் பின்னோக்கி பயணித்து சிறுநீரில் கலந்து சிறு நீரோடு வெளியேற்றப்படுகிறது
***bladder neck சரியாக மூடப்படாததால் முன்னோக்கிப்பயணிக்காமல் பின்னோக்கி பயணித்து சிறுநீரோடு வெளியேற்றப்படுகிறது.
***இதன் விளைவாக செக்ஸ் உறவின் இறுதியில் விந்து வெளியேற்றம் கொஞ்சமாகவோ (அ)முழுவதுமாகவோ இல்லாமல் போகலாம்
***செக்ஸ் முடிந்து சிறுநீர் கழிக்கும் போது cloudy urine ஆக வெளியேறும்.
***சிகிச்சைகள்
இதன் காரணி கண்டறிந்து சிகிச்சை அளித்கால் முழுமையாக குணப்படுத்தமுடியும்
Friday, 10 February 2017
exhibitionism?செக்ஸ் மனநோய்!
இந்த வகை செக்ஸ் மனநோய் (exhibitionism)உள்ளவர்கள்,தன்னை அறிந்திராத பெண்ணிடம் தனது ஆடையை விலக்கித் தனது பிறப்புறுப்புகளைக் காட்டி அவர்கள் அடையும் அதிர்ச்சியைப் பார்த்து இன்பம் அடைவார்கள்.இதன் மூலம் செக்ஸ் தூண்டல் அடைவார்கள்.
***இதற்கு செக்ஸ் கவுன்சலிங் சிறந்த சிகிச்சை முறையாக இருக்கும்
உள் செல்லும் விந்து முழுவதும் வெளிவந்துவிடுகிறது.இது ஆபத்தா?
செக்ஸ் உறவின் இறுதியில் ஆணால் வெளியேற்றப்படும் விந்து பெண் பிறப்புறுப்பு வழியாக கருப்பையை நோக்கி பயணிக்கிறது.
விந்துவில் 95%விந்து நீர்மமும் 5%உயிரணுககளும் உள்ளன.
கருப்பையை நோக்கி பயணிக்கும் விந்தணுக்கள் 5%மட்டுமே கருப்பையை நோக்கி உள்ளே செல்லும்.மீதமுள்ள 95%விந்து நீர்மம் வெளியே வந்து விடும்.இது இயல்பானது,நார்மல்
ஆண்குறியில் சில நேரங்களில் விந்து ஒழுகுகிறது.இது ஆபத்தா?
இயல்பானது தான்.நீங்கள் காதலி அல்லது வெளிக்காகணிகள் மூலம் பாலியல் தூண்டல் அடைகிறீர்கள் என்று பொருள்.இது விந்து ஒழுகுதல் அல்ல excitement.
இது பிராஸ்டேட் சுரப்பியில் இருந்து வரும் நீர்மம்.
சில பால்வினை நோய்களிலும் இப்படி வரும்.அது நோய்
விவாகரத்து வேண்டாமே?
ஆணுக்கு ஆண்மை குறைவு போன்ற பிரச்சினைகளும் பெண்களுக்கு vaginismus போன்ற பிரச்சினைகளும் இருந்தால் செக்ஸ் உறவு கொள்ளமுடியாது.
ஆனால் இந்த பிரச்சினையை முழுமையாக குணப்படுத்தமுடியும்
my whats app
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/6qTPwKc67qsEfyduKgiVp1