Friday, 10 February 2017

ஆண்குறியில் சில நேரங்களில் விந்து ஒழுகுகிறது.இது ஆபத்தா?

இயல்பானது தான்.நீங்கள் காதலி அல்லது வெளிக்காகணிகள் மூலம் பாலியல் தூண்டல் அடைகிறீர்கள் என்று பொருள்.இது விந்து ஒழுகுதல் அல்ல excitement.
இது பிராஸ்டேட் சுரப்பியில் இருந்து வரும் நீர்மம்.
சில பால்வினை நோய்களிலும் இப்படி வரும்.அது நோய்

No comments:

Post a Comment