Thursday, 16 February 2017

Dhat syndrome?

Dhat syndrome என்பது நமது பெரியோர்களின் தவறான செக்ஸ் புரிதலினால் நமக்கு கால காலமாக தவறான தகவல்களை  தந்து வந்துள்ளனர்.
அதாவது சிறுநீரில் விந்து வெளியேறுகிறது என்றும்1சொட்டு விந்துவில் 40சொட்டு ரத்தம் இருப்பதாகவும்,விந்து முந்துதல்,ஆண்மை குறைவு,களைப்பு,இளைப்பு,படபடப்பு,தூக்கமின்மை போன்றவைகிள் எல்லாம் ஏற்படுவதாகவும் தவறான கருத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள்
***இது உண்மையல்ல அப்படி எதுவும் நிகழாது.உண்மையில் நீண்ட் நேரம் அமர்வதாலும்,prostate அழுத்தப்படுவதால் prostate fluid1,2சொட்டு வெளிவரலாம்.பயம் வேண்டாம்.இயல்பானது தான்.
***பயத்தாலும் குற்ற உணர்வாலும் ஆண்மைகுறைவு போன்ற பிரச்சினை வரலாம்
***செக்ஸ் கவுன்சலிங் சில மரெந்துகள் மூலம் குணம்பெறலாம்

No comments:

Post a Comment