Monday, 13 February 2017

extreme premature ejaculation அல்லது செக்ஸ் உறவுக்கு முன் விந்து வெளியேறல்

இந்த வகை குறைபாடு உள்ளவர்களால் செக்ஸ் இன்பத்தை கொடுக்கவோ பெறவோ முடியாது.கிளர்ச்சிநிலையிலே விந்து கொட்டிவிடுவதால் திருமண முறிவு போன்றவை கூட ஏற்படலாம்.
***அறிகுறிகள் காரணிகள் எல்லாம் நாம் முன்னே விந்துமுந்துதல் குறிப்பிட்டிருந்தோமே அதே தான் இந்த குறைபாட்டிற்கும்.
***சிகிச்சை முறைகள்
சில மனநலமருந்துகளும்,ஹார்மோன் குறைபாடுகளும்,அதீத உணர்ச்சியை கட்டுப்படுத்தும் சிகிச்சையும்,வாய் வழி மருந்துகளின் மூலமும் முற்றிலும் குணப்படுத்தலாம்

No comments:

Post a Comment