Sunday, 12 February 2017

சிறுநீரில் விந்து வெளியேறலும் சிகிச்சை முறைகளும்

Retrograde ejaculation-சிறுநீரில் விந்து வெளியேறல்
***ஆண் செக்ஸ் உறவு கொண்டிருக்கும் போது உச்சநிலையில் ஆணால் வெளியேற்றப்படும்  விந்து ஆணுறுப்பு வழியாக வெளிதள்ளப்படும்.இது தான் இயல்பான ஆரோக்யமான விந்து வெளியேற்ற நிலை.இப்படி நிகழ்ந்தால் தம்பதிகளால் குழந்தை பேறு பெற முடியும்.
***ஆனால் சில சமயங்களில் விந்து ஆணுறுப்பு வழியாக பயணிக்காமல் அதாவது முன்னோக்கி பயனிக்காமல் பின்னோக்கி பயணித்து சிறுநீரில் கலந்து சிறு நீரோடு வெளியேற்றப்படுகிறது
***bladder neck சரியாக மூடப்படாததால் முன்னோக்கிப்பயணிக்காமல் பின்னோக்கி பயணித்து சிறுநீரோடு வெளியேற்றப்படுகிறது.
***இதன் விளைவாக செக்ஸ் உறவின் இறுதியில் விந்து வெளியேற்றம் கொஞ்சமாகவோ (அ)முழுவதுமாகவோ இல்லாமல் போகலாம்
***செக்ஸ் முடிந்து சிறுநீர் கழிக்கும் போது cloudy urine ஆக வெளியேறும்.
***சிகிச்சைகள்
இதன் காரணி கண்டறிந்து சிகிச்சை அளித்கால் முழுமையாக குணப்படுத்தமுடியும்

No comments:

Post a Comment