Friday, 10 February 2017

உள் செல்லும் விந்து முழுவதும் வெளிவந்துவிடுகிறது.இது ஆபத்தா?

செக்ஸ் உறவின் இறுதியில் ஆணால் வெளியேற்றப்படும் விந்து பெண் பிறப்புறுப்பு வழியாக கருப்பையை நோக்கி பயணிக்கிறது.
விந்துவில் 95%விந்து நீர்மமும் 5%உயிரணுககளும் உள்ளன.
கருப்பையை நோக்கி பயணிக்கும் விந்தணுக்கள் 5%மட்டுமே கருப்பையை நோக்கி உள்ளே செல்லும்.மீதமுள்ள 95%விந்து நீர்மம் வெளியே வந்து விடும்.இது இயல்பானது,நார்மல்

No comments:

Post a Comment