இந்த வகை செக்ஸ் மனநோய் (exhibitionism)உள்ளவர்கள்,தன்னை அறிந்திராத பெண்ணிடம் தனது ஆடையை விலக்கித் தனது பிறப்புறுப்புகளைக் காட்டி அவர்கள் அடையும் அதிர்ச்சியைப் பார்த்து இன்பம் அடைவார்கள்.இதன் மூலம் செக்ஸ் தூண்டல் அடைவார்கள்.
***இதற்கு செக்ஸ் கவுன்சலிங் சிறந்த சிகிச்சை முறையாக இருக்கும்
No comments:
Post a Comment