Sunday, 26 February 2017

oral sex பாதுகாப்பானதா?

oral sex வாய்வழி புணர்தல் பாகுகாப்பானது கணவன் மனைவிக்குள் நடந்தால்.மனைவி கணவனின் ஆணுறுப்பை சுவைக்கும் போது ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் அதிகமாய் பாய்வதால் ஆணுறுப்பு நல்ல விரைப்படைகிறது.இன்பமும் உச்சநிலையை அடையவும் வாய்ப்பாய் அமைகிறது.ஆணுக்கான foreplay வாக  அமைகிறது.
*கணவன் மனைவியின் clitoris பகுதியை நாவால் தூண்டும் போது அதீத தூண்டல் அடைகிறாள்.தொடர் தூண்டுதலால் உச்சநிலையை அடையை வாய்ப்பாய் அமைகிறது.பரஸ்பரம் கணவன் மனைவி நெருக்கத்தையும் காதலையும் இன்பத்தையும் அதிகப்படுத்துகிறது.இவர்களின் செக்ஸ் வாழ்க்கையும் குடும்ப வாழ்கையும் சிறப்பாய் அமைய வழியாய் அமைகிறது
***ஆனால் பாலியல் பெண்களோடோ ஹோமோ செக்ஸோ லெஸ்பியனோ போன்ற உறவு முறைகளில் வாய் வழ் செக்ஸ் ஆபத்தானது.திரவப்பரிமாற்றம் மூலம் நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து மற்றவருக்கு STD போன்ற பால்வினை நோய் பரவ வாய்ப்பாய் அமைகிறது.

No comments:

Post a Comment