Sunday, 12 February 2017

விந்து முந்துதலும் சிகிச்சை முறைகளும்

Premature ejaculation (or)விந்து முந்துதல்
***செக்ஸ் உறவின் போது hydralic pressure யை கட்டுப்படுத்தி தொடரமுடியாமல் 1நிமிடம் அல்லது அதற்கும் குறைவான உடல் இயக்கத்திலேயே விந்துவை இழந்து விடுதலே விந்து முந்துதல் என்கிறோம்.
***இது தற்காலிக குறைபாடு,
நிலையான குறைபாடு என 2 வகைகளாக வகைப்படுத்தலாம்
***95%ஆண்கள் விந்து முந்துதல் பிரச்சினையால் முழு இன்பத்தை பெறவோ (அ)தன் செக்ஸ் தோழமைக்கு கொடுக்கமுடியாமலோ தவிக்கின்றனர்.
***காரணிகள்
உளவியல் காரணிகள்
உடலியல் காரணிகள் என 2 வகைப்படும்
***உளவியல் காரணிகள்
மன அழுத்தம்,அதீத செக்ஸ் தூண்டல்,
உறவு முறைக்குள் பிரச்சினை
***உடலியல் பிரச்சினைகள்
ஹார்மோன் பிரச்சினைகள்,தைராய்டு குறைவு,மிகை,நியூரோ கெமிக்கல்ஸ் மாற்றங்கள்,urethre,prastate போன்றவற்றில் வீக்கம்,சிறுநீர்ப்பாதை நோய்தொற்று,நரம்புசேதம்
***சிகிச்சை முறைகள்
செக்ஸ் தெரப்பி
செக்ஸ் கவுன்சலிங்
வாய் வழி மருந்துகள்
kegel exercise
செக்ஸ் உறவில் நிறுத்தி எடுத்து நிறுத்தி இயங்கும் செய்முறை
மற்றும் சில பயிற்சி முறைகள்

No comments:

Post a Comment