Monday, 13 February 2017

Ejaculatory failure அல்லது விந்து வெளியேறாமை

Ejaculatory failure அல்லது விந்து வெளியேறாமை
***இது மேலும் 2 வகைகளாக பிரிக்கலாம்.
***delayed ejaculation-30நிமிட தொடர் செக்ஸ் உறவுக்கு பின் விந்து வெளியேற்றம் அல்லது இன்னும் நேரம் நீண்டு விந்து வெளியேறலாம்.விந்து முந்துதல் எப்படி ஒரு குறைபாடோ விந்து தாமதமும் ஒரு குறைபாடே
***Anejaculation
சில ஆண்களுக்கு உடல் உறவின் போது விரைப்புத்தன்மை இருக்கும் செக்ஸ் உறவில் நன்கு இயங்கவும் முடியும் ஆனால் விந்து வெளியேற்றம் நிகழாது.ஆண்குறியும் தானே கழன்று விடும்.
***காரணிகள்
விந்து வெளியேறும் பாதையும் சிறுநீர்பாதையும் ஒரே வழியில் தான் பயணிக்கவேண்டும்.விந்து வெளியேறும் போது urethral valve மூடி விந்து முன்னோக்கி வெளித்தள்ளப்படும்.இந்த வால்வ் சரியாக மூட முடியாமல் போனால் பின்னோக்கி சென்று bladder வழியாக பயணித்துவிடும்
***நீரிழிவும்,அதினால் ஏற்பட்ட நரம்பு பிரச்சினையும்
***சில மருந்துகளின் பக்கவிளைவுகள்
***செக்ஸ் பாவம் என போதிக்கப்பட்ட மதபோதனைகள்
***மனைவின் கள்ளத்தொடர்புகள்
***sexual abuse
போன்றவை சில முக்கிய காரணிகள்
சிகிச்சைகள்....
இதை முற்றிலும் குணப்படுத்தமுடியும்
வாய் வழி மருந்து செக்ஸ் கவுன்சலிங்
செக்ஸ் தெரப்பி

No comments:

Post a Comment